Blog

Call for Action: A Very Important Auction Coming Up (Nov. 10) – 58 lives at Stake – Non Participants Please Consider Helping

My prayers for all the cows to be saved. I think if each one of us can contribute whatever we can, it will be of great help. Sage of Kanchi கோ ஸம்ரக்ஷணம் நம்முடைய அத்யாவச்யக் கடமையாதலால், இதை நடைமுறை ஸாத்யமில்லாத கார்யம் என்று தள்ளிவிடாமல், சில ச்ரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்துக் கொண்டு, கஷ்ட நஷ்டப் பட்டாவது அவச்யம் இதைச் செய்ய வேண்டும். அப்படியொன்றும் […]

எத்தனை வகையானபேச்சு

தமிழ் மொழியை திரும்பவும் கற்க ஆவல் என்று நான் எழுதிய பதிவுக்கு நிறைய ஆதரவு இருந்தது . இந்த அழகிய தமிழ் வார்த்தைகளை தொகுத்து வழங்கியது என் தோழி திருமதி சுதா மற்றும் அவரது கணவன் திரு கிருஷ்ணன். இந்த வார்த்தைகளை ஆழ்வார்கள் எப்படி கையாண்டார்கள் என்றும் காட்டுகிறார்கள் . எண்ணி வியந்து மகிழ்கிறேன் என்னே என் தமிழ்! எண்ணி வியந்து மகிழ்கிறேன் என்னே என் தமிழ்தமிழனுக்கு பேசலைன்னா தூக்கம் வராது!எத்தனை வகையான  பேச்சு!  தொல்காப்பியர் இத்தனை வகையான […]

பேசுவது தமிழா?

நேற்று மும்பை முழுவதும் மின்சாரம் முடக்கம். இரவு உணவிற்குப் பிறகு வீடு அமைதியாக இருந்தது தொலைக்காட்சியின் ஆரவாரமில்லாமல். மெழுகுவத்தியின் மங்கிய ஒளியில் ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்திருந்த போது தமிழில் வார்த்தைகள் விளையாடுவோம் என்று ஆரம்பித்தோம். தமிழில் தானே தினம் பேசுகிறோம் வார்த்தைகளுக்கு என்ன பஞ்சம் என்று நான் நினைத்தேன். மூன்று சுற்று முடிந்ததுமே திணற ஆரம்பித்தோம். டம்ளர் டபரா டப்பா டமாரம் – இதெல்லாம் தமிழ் சொற்கள் இல்லை என்று வாதாடினேன். தமிழ் சீரியல்கள் பார்த்து […]

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

About Me

Hi, I’m Vanaja Shankar. I am passionate about reading, writing, learning and sharing.

What is your story?

Subscribe to My Blog

Get new content delivered directly to your inbox.